25 Oct 2019

வாணிவிழா

7-10-2019 ஆம் திகதி மு. ப 11.30க்கு கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் வரலாற்றுத்துறை, ஒப்பீட்டு சமயம் மற்றும் சமூக நல்லுறவூத்துறை, கிறிஸ்தவ புலம் ஆகிய துறைகளின் தலைவர்கள், விரிவூரையாளர்கள் இணைந்து வாணிவிழாவினைக் கொண்டாடினர். விசேட அதிதியாக கலைத்துறை பீடாதிபதி கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

img1

 

img2

img3


img4

 

JoomShaper