Skip to main content

நான்காம் வருட (2017/2018 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

கலை கலாசார பீட நான்காம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை (Entry Form) கீழ்வரும் linkன் ஊடாக 06.09.2023 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdfhYqdZbjme1x8_ZeFiJ5PrXn4pXRs1VUBWdzAYrHDq64M2A/viewform?usp=sf_link 


 

திரு. வி. பிரகாஷ்
உதவிப் பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 
04.09.2023

பிரதி:    பீடாதிபதி / கலை கலாசார பீடம்
    துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர் ஃ கலை கலாசார பீடம்
    பணிப்பாளர் / தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம் 
    பதிவாளர் / கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
    சிரேஸ்ட உதவிப் பதிவாளர் / மாணவர் விவகாரங்கள் திணைக்களம்

Taxonomy