Skip to main content

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு (2016/2017) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

தங்களுக்கு நிகழ்நிலை (online) மூலமாக பரீட்சை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக முன் ஆயத்தமாக ஒரு போலிப்பரீட்சையை (Mock exam) நடாத்த விசேட பீடவை (24.07.2021) தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக 29.07.2021 அன்று மதியம் 01.00 மணி தொடக்கம் 03.00 மணி வரை இப் பரீட்சை நடைபெறும்.

உங்களுக்கு வழங்கப்படும் இப் பரீட்சை வினாத்தாளில் பகுதி – I ல் ஏதாவது ஒரு வினாவிற்கும் பகுதி – II ல் ஏதாவது ஒரு வினாவிற்கும் விடையளிக்க வேண்டும். இதற்கு இரண்டு மணித்தியாளங்கள் தரப்படும்.

இத்துடன் மாணவர்களின் தகவலுக்காக இணையவழி மூலம் பரீட்சை நடாத்துவதற்கான ஒரு முன்மொழிவு இணைக்கப்பட்டுள்ளது.

இப் பரீட்சை முடிவுற்றதும் 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc2SuIPKOen9biu_lwtaqxThINyfhTAvMWPrVfb6jZ8JfaT6Q/viewform

ஊடாக தங்களது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.