Skip to main content

மாணவர்களுக்கு விரிவுரைகள் இணையவழி மூலம் மட்டுமே நடைபெறும் ,பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சமூகமளிக்க வேண்டாம்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 16.06.2022 அன்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கலை மற்றும் கலாச்சார பீட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சமூகமளிக்க வேண்டாம் என்று தயவு செய்து அறியத்தருகிறோம். மறு அறிவிப்பு வரும் வரை விரிவுரைகள் இணையவழி மூலம் நடத்தப்படும்.

 

பீடாதிபதி /கலை கலாச்சார பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை, செங்கல்லடி.
அலுவலக எண்: 065 - 2240165
தனிப்பட்ட எண்: 077-6915612