இரண்டாம் வருட மாணவர்களுக்கான உள்ளகப்பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம்
admin
Sat, 17-Apr-2021
இரண்டாம் வருட மாணவர்களுக்கான உள்ளகப்பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம்
இப்படிவத்தினை இரண்டாம் வருட அனைத்து மாணவர்களும் (பொது மற்றும் விசேட கற்கை) நிரப்ப வேண்டும்.
எதிர்வரும் 21.04.2021 ம் திகதி பி.ப 3:00 முன்னர் இப்படிவத்தினை அனுப்புதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
2016/2017 இற்கு முற்பட்ட பதிவிலக்கமுள்ள மாணவர்கள் தனியாக படிவத்தினை நிரப்பி கலை கலாசாரப் பீட பிரதிப் பதிவாளரிடம் கையளிக்கவும்.