Skip to main content

Aptitude Test 2022 – BA(Hons) in Translation Studies / உளச்சார்புப் பரீட்சை 2022 – BA(Hons) மொழிபெயர்ப்புக் கற்கைகள்.

All eligible candidates are notified that the Aptitude Test to select students for BA(Hons) in Translation Studies would be conducted at Vantharumoolai premises of the Eastern University, Sri Lanka, and at Faculty of Technology/Faculty of Agriculture premises of the University of Jaffna, Ariyiyal Nagar, Kilinochchi on 15th of October, 2022 from 9 .00 am to 11.30 am. 

You are all kindly requested to check your emails for the admission cards, and instructed to bring the attested printout of the admission cards (sent to you via email) to the examination hall assigned to you.

The list of the eligible candidates and the examination centre assigned, and other instructions would be displayed here on this website. 

Contact the following numbers for further information:

0743603489
0652240971

SAR/Faculty of Arts & Culture,
Eastern University, Sri Lanka.
11/10/2022

மொழிபெயர்ப்புக் கற்கை நெறிக்குத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தகுதிவாய்ந்த அனைத்துப் பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை நுழைவு அட்டைகள் மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்படுகின்றன. பரீட்சார்த்திகள் மேற்படி பரீட்சைக்குத் தோற்ற வரும்போது அவ்வனுமதி அட்டையின் சான்றொப்பமிடப்பட்ட பிரதியைக் கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

பரீட்சை நடைபெறும் திகதி 15.10.2022 சனிக்கிழமை.
நேரம்               : முற்பகல் 9.00 மணி முதல் – 11.30 மணி வரை.
பரீட்சை நடைபெறும் இடம்:

  1. கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை. 
  2. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் தொழில்நுட்ப பீட வளாகங்கள் கிளிநொச்சி

பரீட்சைக்குத் தோற்றத் தகுதிவாய்ந்த மாணவர்களின் பெயர் விபரங்களையும், அவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் பற்றிய விபரங்களையும் அறிவுறுத்தல்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பார்வையிடவும்..

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளவும்.
0743603489
0652240971


சிரேட உதவிப் பதிவாளர், கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
வுந்தாறுமூலை.
11-10-2022