Skip to main content

முதலாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்களுக்கான அறிவித்தல்

முதலாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்களுக்காக பொதுப்பாடத் தெரிவு சம்பந்தமான 
தகவல்கள் வழிகாட்டல் கருத்தரங்கில் (Orientation Programme) கலாநிதி. C. அருள்மொழி அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

கலை கலாசார பீடத்தினால் தங்களுக்கான பொதுப்பாடங்கள் எட்டு தொகுதிகளாக பிரித்து 
வழங்கப்பட்டுள்ளது. அத்தொகுதியிலிருந்து தங்களுக்கான மூன்று பிரதான பாடத்தெரிவுகளில் 
ஒரு தொகுதியிலிருந்து ஒரு பாடத்தை மாத்திரமே தெரிவு செய்ய முடியும்.

பாடத் தொகுதிகள் கீழ்வருமாறு:

01.  
Sociology
Education

02.  
Hindu Civilization
Christianity
Islamic Studies

03. 
Political Sciences
History

04.
Fine Arts
Drama & Theatre

05. 
Philosophy

06.
Comparative Religion

07.
Economics
Geography

08.
Tamil
English
Arabic

மாணவர்கள் தங்களது பிரதான பாடத் தெரிவுகளை கீழ் காணப்படும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdtRTGxmeApmKvgJXccD9n2t4REjgedZ8lfYxGzER0iRFDQUw/viewform   link ன் ஊடாக 12.11.2021 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் தெரிவு செய்து சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

குறிப்பு:

  1. தங்களால் வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கம் மாற்றப்படுமாயின் அதனை 
    உடன் பிரதி பதிவாளர் ஃ கலை கலாசார பீடத்திற்கு அறியத்தரல் வேண்டும்.
  2. தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் எதுவித காரணத்தினாலும் மீள மாற்றம் செய்ய முடியாது 
    அத்துடன் இரு பாடத்தெரிவுக்கான படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  3. உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் உண்மையானதாகவும், சரியானதாகவும் 
    அத்துடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படாத வகையிலும் அமைந்திருத்தல் வேண்டும்.

 

திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
03.11.2021          

பிரதி:     பீடாதிபதி / கலை கலாசார பீடம்

                துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர்கள் / கலை கலாசார பீடம்

                பணிப்பாளர் / தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம்

                பதிவாளர் / கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

                சிரேஸ்ட உதவி பதிவாளர் / மாணவர் விவகாரங்கள்