Skip to main content

மூன்றாம் வருட முதலாம் இரண்டாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்; தங்களது தகவல்கள் அனைத்தினையும் 13.08.2021 (நள்ளிரவு 11.59)  அன்று அல்லது அதற்கு முன்னதாக https://docs.google.com/forms/d/e/1FAIpQLScPdQyw2Y3ZgoRCjTz2gWnHXarj1kqPCE3m31jDtinOosQ1SQ/viewform link ஊடாக பதிவு செய்து கொள்ளவும்.

பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
29.07.2021   

Document(s)