Skip to main content

முதலாம் வருட முதலாம் அரையாண்டு 2019/2020 கல்வியாண்டுக்கான கலை கலாசார பீட மாணவர்களுக்கான அறிவித்தல்

முதலாம் வருட முதலாம் அரையாண்டு மாணவர்களுக்காக பொதுப்பாடத் தெரிவு சம்பந்தமான தகவல்கள் வழிகாட்டல் கருத்தரங்கில் (Orientation Programme) கலாநிதி. C. அருள்மொழி அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள சுட்டிலக்கங்களை உடைய மாணவர்கள் தங்களது பிரதான பாடத் தெரிவுகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே சமர்ப்பிக்காத மாணவர்கள் கீழ் காணப்படும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdtRTGxmeApmKvgJXccD9n2t4REjgedZ8lfYxGzER0iRFDQUw/viewform   link ன் ஊடாக 30.11.2021 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் தெரிவு செய்து சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.

கலை கலாசார பீடத்தினால் தங்களுக்கான பொதுப்பாடங்கள் எட்டு தொகுதிகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அத்தொகுதியிலிருந்து தங்களுக்கான மூன்று பிரதான பாடத்தெரிவுகளில் ஒரு தொகுதியிலிருந்து ஒரு பாடத்தை மாத்திரமே தெரிவு செய்ய முடியும்.

பாடத் தொகுதிகள் கீழ்வருமாறு:

01.  
Sociology
Education

02.  
Hindu Civilization
Christianity
Islamic Studies

03.  
Political Sciences
History

04. 
Fine Arts
Drama & Theatre

05.  
Philosophy

06. 
Comparative Religion

07.  
Economics
Geography

08.  
Tamil
English
Arabic

குறிப்பு:

  1. தங்களால் வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கம் மாற்றப்படுமாயின் அதனை உடன் பிரதி பதிவாளர் / கலை கலாசார பீடத்திற்கு அறியத்தரல் வேண்டும்.
  2. தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் எதுவித காரணத்தினாலும் மீள மாற்றம் செய்ய முடியாது (அத்துடன் இரு பாடத்தெரிவுக்கான படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
  3. உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் உண்மையானதாகவும், சரியானதாகவும் அத்துடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படாத வகையிலும் அமைந்திருத்தல் வேண்டும்.

 

பிரதான பாடத் தெரிவுகளை சமர்ப்பிக்காத மாணவர் சுட்டிலக்கங்கள் :-

  1. CS 9060
  2. CS 9457
  3. CS 9089
  4. CS 9487
  5. CS 9198
  6. CS 9515
  7. CS 9257
  8. CS 9546
  9. CS 9258
  10. CS 9557
  11. CS 9259
  12. CS 9558
  13. CS 9274
  14. CS 9579
  15. CS 9275
  16. CS 9602
  17. CS 9276
  18. CS 9605
  19. CS 9284
  1. CS 9607
  2. CS 9296
  3. CS 9626
  4. CS 9298
  5. CS 9628
  6. CS 9324
  7. CS 9629
  8. CS 9348
  9. CS 9638
  10. CS 9349
  11. CS 9656
  12. CS 9358
  13. CS 9657
  14. CS 9360
  15. CS 9659
  16. CS 9375
  17. CS 9660
  18. CS 9388
  19. CS 9389

 

திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
28.11.2021 

 

பிரதி:

பீடாதிபதி /கலை கலாசார பீடம்

துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர்கள் / கலை கலாசார பீடம்

பணிப்பாளர் / தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப மையம்

பதிவாளர் / கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.