இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு (2017/2018 Batch) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்
கலை கலாசார பீட இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவரும் தங்களது பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தை (Entry Forms) கீழ் காணப்படும் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_EpdRKzYiX-qwg4I9vtJvkwC8FsRoMr-dCK4Zf5sXe2GwPA/viewform link ன் ஊடாக 30.11.2021 நள்ளிரவு 11.59 ற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
குறிப்பு:
தெரிவு செய்யப்பட்ட பாடங்கள் எதுவித காரணத்தினாலும் மீள திருத்தியமைக்க முடியாது (அத்துடன் இரு படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட படிவங்கள் அனுப்பபடுமிடத்தில் முதலாவது படிவம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்)
உங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் உண்மையானதாகவும், சரியானதாகவும் அத்துடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படாத வகையிலும் அமைந்திருத்தல் வேண்டும்
திருமதி. மு. ச. ஜ. மும்தாஜ் சமீம்
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
26.11.2021