அனைத்து கலை கலாசார பீட மாணவர்களுக்குமான அறிவித்தல்
admin
Tue, 05-Oct-2021
அனைத்து கலை கலாசார பீட மாணவர்களும் தாங்கள் பெற்றுக் கொண்ட கொரோனா (Covid 19) தடுப்பூசி பற்றிய தகவல்களை
https://docs.google.com/forms/
ஊடாக 06.10.2021ம் திகதி மதியம் 11.59 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
பிரதி பதிவாளர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
Document(s)