Skip to main content

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு (2016/2017 கல்வியாண்டு) மாணவர்களுக்கான அறிவித்தல்

ஏற்கனவே மாணவர்களால் சமர்பிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் ஏதும் பிழைகள் இருப்பின் 22.07.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக பிரதிப்பதிவாளரை தொடர்பு கொள்ளவும்.

மேலும், ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய பிரதான பாடங்கள்(main subject) , துணைப்பாடங்கள் (ancillary subject)  மற்றும் non-credit படங்கள் ஒவ்வொன்றையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் மீள் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களாக இருப்பின் தங்களுக்கான புதிய பரீட்சை அனுமதிப்பத்திரத்தினை 22.07.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக பதிவு செய்தல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட கல்வியாண்டிற்கான அனைத்து மாணவர்களும் மேலே கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் 22.07.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக பூரணப்படுத்தியிருத்தல் வேண்டும்.

குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் சமர்பிக்கும் எந்தவொரு பரீட்சை அனுமதிப்பத்திரமும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மாணவர்களது தகவல்கள் அனைத்தினையும் 22.07.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfz1Ae2nY81kqqmb3o-3toh08Apzv84-tQwiBRwBWERbM5Nrg/viewform

ஊடாக பதிவு செய்து கொள்ளவும்.    

விவரங்கள்(Details)

 

பிரதிப் பதிவாளர்,  

கலை கலாசார பீடம்

Document(s)