Skip to main content

3ம் வருட முதலாம் அரையாண்டு மற்றும் 3ம் வருட 2ம் அரையாண்டு பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

மேற்படி பரீட்சைகளுக்கு கணணித் தொழில்நுட்பத்தின் (Online) மூலம் 2015/2016 தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். ஏனைய மாணவர்கள் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை கலை கலாசார பீட பீடாதிபதி அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 

பிரதிப் பதிவாளர்,

கலை கலாசார பீடம்