சிந்து சமவெளி நாகரிகத்தின் சின்னங்கள் / படங்கள் தமிழ் வரிவடிவம் பெற்றமை
admin
Wed, 11-Oct-2023
கலை, கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் "சிந்து சமவெளி நாகரிகத்தின் சின்னங்கள் / படங்கள் தமிழ் வரிவடிவம் பெற்றமை" எனும் தொனிப்பொருளில் திரு. சு.தீனதயாளன் அவர்களினால் ஒரு சிறப்புரை கடந்த 11.10.2023 அன்று மு.ப. 10.30 க்கு கலை, கலாசார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.





